தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழுக்கை ; அழைக்கை ; அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழைக்கை. (பிங்.) 2. Calling, invitation. summons;
  • அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17). 1. Attracting, pulling. See ஆகர்ஷணம்.

வின்சுலோ
  • [ākaruṭaṇam ] --ஆகருஷணம்- ஆகருடணை, ''s.'' Pulling, drawing, attracting, இழுக்கை. Wils. p. 12. AKARSHAN'A. 2. Inviting, calling, attracting, a summons, அழைக்கை. 3. Summoning or invoking a spirit, or absent person, visibly into one's presence, by means of incantations--it is one of the அஷ்டகருமம், and also one of the sixty-four கலைஞானம்; [''ex'' ஆ, ''et'' கிருஷ, to draw.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ākarṣaṇa.1. Attracting, pulling. See ஆகர்ஷணம். அகரமாதிமூன் றாகிய வாகருடணமே (திருவிளை. எல்லாம்.17). 2. Calling, invitation, summons; அழைக்கை. (பிங்.)