தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண் ; திப்பிலி ; சிறுகட்டுக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் இராகம். (சிலப்.14, 166, உரை.) A special melody-type, specially suitable for singing at midnight;
  • திப்பலி (சங். அக.) 1.Long pepper;
  • சிறுகட்டுக்கொடி. (சித். அக.) 2. Kind of medicinal creeper;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்வகையிராகம்.

வின்சுலோ
  • [ākri] ''s.'' A kind of tune for mid night, ஓரிராகம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āhirī. (Mus.) A specialmelody-type, specially suitable for singingat midnight; ஓர் இராகம். (சிலப். 14, 166, உரை.)
  • n. 1. cf. ஆகசி. Long pepper;திப்பலி. (சங். அக.) 2. A kind of medicinalcreeper; சிறுகட்டுக்கொடி. (சித். அக.)