தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரத்தினச் சுரங்கம் ; உறைவிடம் ; அடிநிலை ; கூட்டம் ; காலாங்கபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டம் . (நாநார்த்த.) Multitude;
  • உறைவிடம். (திவா.) 2. Source, seat, abode, storehouse;
  • சாலாங்கபாஷாணம். (மூ.அ.) A mineral poison;
  • இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை). 1. Mine of precious stones;

வின்சுலோ
  • [ākaram] ''s.'' (Abbr. of ஆகாரம்.) An abode, dwelling, seat, உறைவிடம். 2. A house, inner chamber, closet, வீடு. ''(p.)''
  • [ākrm] ''s.'' One of thirty-two kinds of native arsenic, சாலாங்கபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-kara. 1. Mine ofprecious stones; இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள், 736, உரை).2. Source, seat, abode, storehouse; உறைவிடம்.(திவா.)
  • n. A mineral poison;சாலாங்கபாஷாணம். (மூ. அ.)
  • n. < ākara. Multitude;கூட்டம். (நாநார்த்த.)