தமிழ் - தமிழ் அகரமுதலி
    சம்மதித்தற்கு அறிகுறியாக மேல்கீழாகத் தலையாட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை. Nod of approbation, one of 14 muka-v-apinayam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' The nod of the head expressive either of approbation or disapprobation--one of the fourteen aspects of the face.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Nāṭya.) Nod of approbation, one of14 muka-v-apinayam, q.v.; சம்மதித்தற்கு அறிகுறியாக மேல் கீழாகத் தலையாட்டுகை.