தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆகமங்களில் முடிவாகக் கொள்ளப்படும் சைவசித்தாந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படுஞ் சைவசித்தாந்தம். (சி. போ. வ. தீ. 33.) The šaiva šiddhānta philosophy, as the ultimate teaching of the āgamas;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āgamānta.(Šaiva.) The Šaiva Šiddhānta philosophy, asthe ultimate teaching of the Āgamas; ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படுஞ் சைவசித்தாந்தம்.(சி. போ. வ. தீ. 33.)