தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருகை. Coming, arrival;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. arrival, reaching, வந்து சேருகை.

வின்சுலோ
  • [ākamaṉam] ''s.'' Reaching a place, arrival, வந்துசேரல். Wils. p. 15. AGA MANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-gamana.Coming, arrival; வருகை.