தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள். (சி. போ. பா. 4, 2 பக் 260.) The two obstructive principles or bonds not inherent in the soul, viz., māyai and kaṉmam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Phil.) The two obstructive principlesor bonds not inherent in the soul, viz.māyaiand kaṉmam; ஆன்மாவிடத்து இயல்பாகவன்றிஇடையே தோன்றும் மாயை கன்மங்களாகியஇரண்டு மலங்கள். (சி. போ. பா. 4, 2, பக். 260.)