தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருந்துகின்ற உணவு நிமித்த மாயல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகும் சுரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருந்துகின்ற ஆகாரநிமித்தமா யல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகுஞ் சுரவகை. (ஜீவரட்.) Fever due to causes other thatn irregularities in food, such as contagion, infection, etc;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஆகந்துகம் +. Fever due to causes other thanirregularities in food, such as contagion, infection, etc.; அருந்துகின்ற ஆகாரநிமித்தமா யல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால்உண்டாகுஞ் சுரவகை. (ஜீவரட்.)