தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியப்பு , இரக்கம் , அவலம் இவற்றின் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.) An exclamation expressive of surprise, pity, grief;

வின்சுலோ
  • [āa ] . An interjection expressive of surprise, pity, grief, &c., அதிசயவிரக்கச் சொல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. < id. An exclamation expressive of surprise, pity, grief; அதிசயம் இரக்கம் துக்கம் இவற்றின் குறிப்பு. (பிங்.)