தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையின்மை. Unsteadiness, fickleness;
  • அம்பு. Missile, weapon, arrow;

வின்சுலோ
  • [astiram ] --அத்திரம், ''s.'' [''priv.'' அ.] Unsteadiness, uncertainty, that which is unworthy of confidence, as the world and its enjoyments, நிலையின்மை. (உப, 25- 225.) Wils. p. 99. ASTHIRA.
  • [astiram ] --அத்திரம், ''s.'' An arrow, அம்பு. 2. A dart thrown forward, முன்விடுமம்பு. 3. Any missile weapon, கைவி டுமாயுதப்பொது. Wils. p. 98. ASTRA. 4. An ass, கழுதை. 5. A horse, குதிரை. 6. A mountain, மலை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < astra. Missile,weapon, arrow; அம்பு.
  • n. < a-sthira. Unsteadiness, fickleness; நிலையின்மை.