தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானை. அஸ்திபேதி. (W.) Elephant;
  • எலும்பு. Bone;

வின்சுலோ
  • [asti ] --அத்தி, ''s.'' An elephant, யானை. Wil. p. 972. HASTIN. 2. Long pepper, திப்பிலி. 3. A bone, எலும்பு; as அஸ்தி. Wils. p. 98. ASTHI. 4. One of the ten நாடி, தசநாடியினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < asthi. Bone; எலும்பு.
  • n. < hastin. Elephant;யானை. அஸ்திபேதி. (W.)