தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாவு. ரெங்கப்ப நாயக்கர் ... எட்டாநாளையில் அஸ்தமனமானார் (திருப்பணி.மதுரைத்தல.4). 2. Death;
  • அஸ்தமிக்கை. 1. Disappearance, setting of the heavenly bodies;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sunset.

வின்சுலோ
  • [astmṉm ] --அத்தமனம், ''s.'' Setting, disappearing as the sun or other heavenly bodies, படுகை. (Opp. to உதயமனம்.) ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < astam-ana. 1. Disappearance, setting of the heavenlybodies; அஸ்தமிக்கை. 2. Death; சாவு. ரெங்கப்பநாயக்கர் . . . எட்டாநாளையில் அஸ்தமனமானார் (திருப்பணி. மதுரைத்தல. 4).