தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெய்வத்தின் நூற்றெட்டுநாமம். The one hundred and eight name of any deity repeated in worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + uttara + šata. The one hundred andeight names of any deity repeated in worship;தெய்வத்தின் நூற்றெட்டுநாமம்.
  • *அஷ்டோத்தரசதோபநிடதம் aṣṭōtta-ra-catōpaniṭatamn. < aṣṭōttarašata + upa-niṣad. The one hundred and eight upaniṣads,viz., ஐதரேயம், கௌஷிதகி, நாதவிந்து, ஆத்மப்பிரபோதம், நிருவாணம், முத்கலை, அட்சமாலிகை, திரிபுரை,சௌபாக்கியம், பகுவிருசம், these ten of the Ṛg-vēda; கடவல்லி, தைத்திரீயம், பிரமம், கைவல்லியம்,சுவேதாச்சுவதரம், கர்ப்பம், நாராயணம், அமிர்தவிந்து,அமிர்தநாதம், காலாக்கினிருத்திரம், க்ஷுரிகை, சர்வசாரம், சுகரகசியம், தேசோவிந்து, தியானவிந்து, பிரமவித்தியை, யோகதத்துவம், தட்சிணாமூர்த்தி, ஸ்கந்தம்,சாரீரகம், யோகசிகை, ஏகாட்சரம், அட்சி, அவதூதட்,கடருத்திரம், உருத்திரவிருதயம், யோககுண்டலினி,பஞ்சப்பிரமம், பிராணாக்கினிகோத்திரம், வராகம், கலிசந்தரணம், சரசுவதி, ஈசாவாசியம், பிரகதாரணியம்,ஜாபாலம், அம்சம், பரமகம்சம், சுபாலம், மந்திரிகை,நிராலம்பம், திரிசிகி, மண்டலம், அத்துவயதாரகம், பைங்கலம், பிட்சு, துரியாதீதம், அத்தியாத்துமம், தாரசாரம்,யாஞ்ஞவல்கியம், சாட்டியாயனி, முத்திகம், thesefifty-one of the Yajur-vēda; கேனம், சாந்தோக்கியம், ஆருணி, மைத்திராயணி, மைத்திரேயி, வச்சிரசூசி,யோகசூடாமணி, வாசுதேவம், மகத்து, சந்நியாசம், அவ்வியக்தம், குண்டகை, சாவித்திரி, உருத்திராட்சசாபாலம்,தரிசனம், ஜாபாலி, these sixteen of the Sāma-vēda;பிரச்சினம், முண்டகம், மாண்டூக்கியம், அதர்வசிரசு,அதர்வசிகை, பிருகச்சாபாலம், நிருசிம்மதாபினி, நாரதபரிவிராசகம், சீதை, சரபம், திரிபாத்விபூதிமகாநாராயணம், இராமரகசியம், இராமதாபினி, சாண்டில்லியம்,பரமகம்சபரிவிராசகம், அன்னபூரணை, சூரியன், ஆத்மம்,பாசுபதம், பரப்பிரமம், திரிபுராதாபினி, தேவி, பாவனை,பஸ்மஜாபாலம், கணபதி, மகாவாக்கியம், கோபாலதாபனம், கிருஷ்ணம், அயக்கிரீவம், தத்தாத்திரேயம், காருடம், these thirty-one of the Atharva-veda.