தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. (பிங்.) Yōga which consists of eight forms of discipline, viz.,

வின்சுலோ
  • ''s.'' The eight qualities and observances of a Yogi. See யோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Yōga which consists of eight formsof discipline, viz., இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. (பிங்.)