தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுறுப்புக்கள் நிலத்தோய வணங்குகை. Prostration in salutation, in which the eight members of the body, viz., feet, hands, shoulders, breast and forehead, touch the ground;

வின்சுலோ
  • ''s.'' Worship with the eight members of the body, the feet, hands, shoulders, breast and forehead, கால்கள், கைகள், தோள்கள், மார்பு, நெற்றி என்னும் எண்வகையுறுப்புக்களினாற் செய்யும் வணக்கம்.