தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இல்லறத்தாரில் ஏனையோர்க்குரிய பஞ்சசீலத்தோடு நிஷ்டாபரர்களுக்கே யுரியனவாகிய இரவில் தூய்மையில் லுணவைப் புசியாமை, சந்தன முதலிய மணமுள்ள பொருள்களை உபயோகியாமை, தரையிற் பாய்மேலே படுக்கை ஆகிய முன்றுஞ் சேர்ந்து எண் வகைப்பட்ட பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57, அரும்.) The eight rules of conduct, viz.; the three special rules prescribed for niṣṭāparar among the house-holders, i.e., abstinence from taking unholy food at night, abstinence

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< aṣṭāṅga +. (Buddh.) The eight rules of conduct, viz., the three special rules prescribed for niṣṭāparar among the house-holdersi.e.,abstinence from taking unholy food at night,abstinence from using sandal and other fragrantsubstances and sleeping on a mat spread onthe floor, and the five rules known as pañca-cīlam; இல்லறத்தாரில் ஏனையோர்க்குரிய பஞ்சசீலத்தோடு நிஷ்டாபரர்களுக்கே யுரியனவாகிய இரவில்தூய்மையில் லுணவைப் புசியாமை சந்தன முதலியமணமுள்ள பொருள்களை உபயோகியாமை தரையிற்பாய்மேலே படுக்கை ஆகிய மூன்றுஞ் சேர்ந்து எண்வகைப்பட்ட பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57,அரும்.)