தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊமை செவிடு குறள் கூன் குருடு முடம் உறுப்புமயக்கம் உறுப்பில்பிண்டம் என உடலுக்கு இயற்கையிலுண்டாம் எட்டுவகைக் குறைவுபாடு. (R.) Eight natural defects of the body, v;z., ūmai, ceviṭu, kuṟaḷ, kūṉ, kuruṭu, muṭam, uṟuppu-mayakkam, uṟuppil-piṇṭam;

வின்சுலோ
  • ''s.'' The eight na tural defects of the body. See எச்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Eight natural defects of the body, viz.,ūmai, ceviṭu, kuṟal, kūṉ, kuruṭu, muṭam,uṟuppu-mayakkam, uṟuppil-piṇṭam; ஊமைசெவிடு குறள் கூன் குருடு முடம் உறுப்புமயக்கம்உறுப்பில்பிண்டம் என உடலுக்கு இயற்கையிலுண்டாம் எட்டுவகைக் குறைவுபாடு. (R.)