- சுத்ததத்துவங்களு ளொன்றான ஈச்சுர தத்துவத்திலுள்ள அநந்தர் சூக்குமர் சிவோத்தமர் ஏக நேத்திரர் ஏகருத்திரர் திரிமூர்த்தர் சீகண்டர் சிகண்டி என்ற எண்வகை ஈச்சுரர். (அபி. சிந்.) The eight attendant gods in the īccuram of the cuttatattuvam, viz;, Anantar, Cūkkumar, Civōttamar, Ekanettirar, Ekaruttirar, Tirimūrttar, Cīkaṇṭar, Cikaṇṭi;
|