தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ராசி சக்கரத்தில் கிரகநிலைக்கேற்பக் கிரங்களின் பலத்தை யளப்பதற்குரிய எண்வகைச் சக்கரங்கள். 1. A set of eight horoscopic charts denoting the relative strength of the planets for good or evil due to their zodiacal positions in a nativity;
  • சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பலி, இந்துப்பு, பெருங்காயம், ஓமம். (தைலவ.தைல.13, உரை). 2. Group of eight special drugs, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. (Astrol.) A set of eight horoscopic charts
    -- 0199 --
    denoting the relative strength of the planetsfor good or evil due to their zodiacal positionsin a nativity; ராசி சக்கரத்தில் கிரகநிலைக்கேற்பக்கிரகங்களின் பலத்தை யளப்பதற்குரிய எண்வகைச்சக்கரங்கள். 2. (Med.) Group of eight specialdrugs, viz., சீரகம், கருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பலி, இந்துப்பு, பெருங்காயம், ஓமம். (தைலவ. தைல. 13,உரை.)