தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுக்கு, அரத்தை, செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, கோரைக்கிழங்கு, நன்னாரிவேர், காந்சொறிவேர்; The eight medicinal roots, viz.,

வின்சுலோ
  • ''s.'' The eight medi cinal roots. See மூலம்.
  • . The eight different me dicinal roots, viz.: 1. சுக்கு, dry ginger; 2. அரத்தை, of two kinds, சிற்றரத்தை. Al pinia Galanga minor, பேரரத்தை, Al pinia Galanga major; 3. செவ்வியம், Piper nigrum; 4. சித்திரமூலம், Plumbago Zey lanica; 5. கண்டுபாரங்கி, சிறுதேக்கு, a kind of medicinal root; 6. கோரைக்கிழங்கு, Cy perus juncifolius; 7. நன்னாரிவேர், Indian Sarsaparilla; 8. காஞ்சொறிவேர், Tragia involucrata.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The eight medicinal roots, viz., சுக்கு, அரத்தை,செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, கோரைக்கிழங்கு, நன்னாரிவேர், நாஞ்சொறிவேர்.