தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ரூபம் சம்பத்து வித்தை விவேகம் குணம் தனம் நல்வருணம் வயது என்ற எட்டு நற்பொருள்கள். (R.) Eight kinds of possession; viz., rūpam, campattu, vittai, vivēkam, kuṇam, taṉam, nalvaruṇam, vayatu;

வின்சுலோ
  • ''s.'' The eight spe cial advantages; ''viz.'' 1. ரூபம், beauty. 2. சம்பத்து, acquisitions. 3. வித்தை, skill. 4. விவேகம், wit, ingenuity. 5. குணம், good disposition. 6. தனம், gold. 7. நல் லகுலம், good caste. 8. வயது, age.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Eight kinds of possession, viz.rūpam, cam-pattu, vittai, vivēkam, kuṇam, taṉam, nal-varuṇam, vayatu; ரூபம் சம்பத்து வித்தை விவேகம் குணம் தனம் நல்வருணம் வயது என்ற எட்டுநற்பொருள்கள். (R.)