தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோணலுருவாக விருக்கை. அந்த சாமான் முற்றிலும் அஷ்டகோணம். 2. Being crooked, out of shape;
  • எட்டுத்திசைகள். (W.) 1. The eight points of the compass;

வின்சுலோ
  • --அஷ்டதிக்கு, ''s.'' The eight regions or cardinal points, எட்டுத்திசை. See கோணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭan+. 1. The eight points of the compass; எட்டுத்திசைகள். (W.) 2. Being crooked, out of shape;கோணலுருவாக விருக்கை. அந்த சாமான் முற்றிலும்அஷ்டகோணம்.