தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிதிர்சிராத்தவகை. A form of worship of the manes;
  • அட்டமி. (W.) The eighth tithi of a lunar fortnight;

வின்சுலோ
  • ''s.'' The eighth திதி, as அட்டமி. 2. One of the twenty one sa crificial rites, இருபத்தொருயாகத்திலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṣṭakā. A formof worship of the manes; பிதிர்சிராத்தவகை.
  • n. < aṣṭakā. Theeighth tithi of a lunar fortnight; அட்டமி. (W.)