தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எரிகுன்மம் சத்திகுன்மம் சன்னிகுன்மம் சிலேட்டுமகுன்மம் சூலைக்குன்மம் பித்தகுன்மம் வலிகுன்மம் வாதகுன்மை என்ற எட்டு வகையான குன்மநோய். (W.) Eight kinds of kuṉmam, viz., eri-kuṉmam, catti-kuṉmam, caṉṉi-kuṉmam, cilēṭṭuma-kuṉmam, cūlai-k-kuṉmam, pitta-kuṉmam, valikuṉmam, vāta-kuṉmam;

வின்சுலோ
  • ''s.'' Eight different kinds of disease occasioned by obstruc tions. See குன்மம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Eight kinds of kuṉmam, viz.eri-kuṉmam,catti-kuṉmam, caṉṉi-kuṉmam, cilēṭṭuma-kuṉ-mam, cūlai-k-kuṉmam, pitta-kuṉmam, vali-kuṉmam, vāta-kuṉmam; எரிகுன்மம் சத்திகுன்மம்சன்னிகுன்மம் சிலேட்டுமகுன்மம் சூலைக்குன்மம்பித்தகுன்மம் வலிகுன்மம் வாதகுன்மம் என்ற எட்டுவகையான குன்மநோய். (W.)