தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வெள்ளைச் சர்க்கரை. Fine granulated white sugar from Ashtagram in Mysore;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +grāma. Fine granulated white sugar fromAshtagram in Mysore; ஒருவகை வெள்ளைச் சர்க்கரை.
  • *அஷ்டகுலபர்வதம் aṣṭa-kula-parva-tamn. < id. +. Chief mountain-ranges inJambudvīpa, eight in number, viz., இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம்,கந்தமாதனம். (பிங்.)