தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாய் ; கிழவி ; தவப்பெண் ; காண்க : ஔவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046). 1. Mother;
  • அவ்வை பாடலுக்கு (பாரத.சிறப்.8). 4. Name of a famous poetess. See ஓளவையார்.
  • தவப்பெண். (சூடா.) 3. Woman ascetic;
  • கிழவி. அந்திமழையும் அவ்வையாரைப் பிடித்தபிணியும் விடாது. 2. Old woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mother; see ஔவை.

வின்சுலோ
  • [avvai] ''s.'' (See ஔவை.) Mother, தாய். 2. A female ascetic, தவப்பெண். ''(p.)'' 3. A female authoress, ஔவையார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. avva, K. avve.]1. Mother; தாய். அவ்வைக்கு மூத்த மாமன் (சீவக.1046). 2. Old woman; கிழவி. அந்திமழையும் அவ்வையாரைப் பிடித்தபிணியும் விடாது. 3. Womanascetic; தவப்பெண். (சூடா.) 4. Name of a famouspoetess. See ஔவையார். அவ்வை பாடலுக்கு (பாரத.சிறப். 8).