தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழியாதது ; இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73). 1. That which is imperishable;
  • இடைச்சொல். (பி.வி.33, உரை.) 2. Indeclinable word, particle;

வின்சுலோ
  • [avviyayam] ''s.'' [''priv.'' அ, ''et'' வியய.] An indeclinable word or particle. Wils. p. 87. AVYAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vyaya.1. That which is imperishable; அழியாதது. ஊழிதனினுங் குன்றறீர்த்தலினா லவ்விய்யம் (வேதாரணி. வேதநதி. 73). 2. Indeclinable word, particle; இடைச்சொல். (பி. வி. 33, உரை.)