தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனக்கோட்டம் ; பொறாமை , வஞ்சகம் ; தேவர்க்கிடும் பலி ; காண்க : அவ்வியயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறாமை. (குறள், 169.) 2. Envy;
  • வஞ்சகம். (பழ.264.) 3. Deceit, fraud;
  • (வீரசோ.தொகைப்.6.) See அவ்வியயம், 2.
  • தேவர்க்கிடும் பலி. (மச்சபு.சிராத்தானு.2.) Oblation offered to the gods;
  • மனக்கோட்டம். 1. Perversity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஔவியம், s. jealousy, scandal, reproach, பொறாமை; 2. wrath, கோபம்.
  • (ஹவ்யம்) s. an offering made to the Gods; oblations offered to the God, தேவர்க்கிடும் பலி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழுக்காறு.

வின்சுலோ
  • [avviym] ''s.'' Wrath, மனக்கோட் டம். (See ஔவியம்.) 2. Scandal, reproach, reports of jealously, அழுக்காறு. ''(p.)''
  • [avviyam] ''s.'' An offering made to the gods--a word used by brahmans, தேவர்க்கிடப்படுவது. Wils. p. 972. HUVYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவ்வி-. 1.Perversity; மனக்கோட்டம். 2. Envy; பொறாமை.(குறள், 169.) 3. Deceit, fraud; வஞ்சகம். (பழ. 264.)
  • n. See அவ்வியயம்,2. (வீரசோ. தொகைப். 6.)
  • n. < havya. Oblation offered to the gods; தேவர்க்கிடும் பலி. (மச்சபு. சிராத்தானு. 2.)