தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீடத்தோடு கூடிய சிவலிங்கம். (சைவச.பொது.119.) 3. Liṅgam on a pedestal representing Siva, dist. fr. any image of Siva;
  • ஒரு பேரெண். (பிங்.) 4. A hundred-thousand quintillions;
  • விளங்கக் காணப்படாதது. 1. That which is imperceptible, invisible, not manifested or differentiated;
  • பரமாகாசம். (தக்கயாகப். 408, உரை.) 2. Great Cosmic Space;
  • ஆன்மா. (நாநார்த்த.) 1. Soul;
  • மூலப்பிரகிருதி. (சூத.சிவமான். 8, 11.) 2. Primordial undifferentiated principle out of which the world is evolved;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அவ்வியக்தம், s. (அ, priv.) Deity as incomprehensible.

வின்சுலோ
  • [avviyattam] ''s.'' [''priv.'' அ, ''et'' வி யக்த.] A thing that cannot be fully per ceived or comprehended, an attribute of the deity, (Linga Purana,) விளங்கக்காணப் படாதது. Wils. p. 86. AVYAKTA. 2. A num ber, sextillion, ஓரெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vya-kta. 1. That which is imperceptible, invisible,not manifested or differentiated; விளங்கக் காணப்படாதது.. 2. (Sāṅkhya.) Primordial undifferentiated principle out of which the worldis evolved; மூலப்பிரகிருதி. (சூத. சிவமான். 8, 11.)3. Liṅgam on a pedestal representing Šiva,dist. fr. any image of Šiva; பீடத்தோடு கூடியசிவலிங்கம். (சைவச. பொது. 119.) 4. A hundred-thousand quintillions; ஒரு பேரெண். (பிங்.)
  • n. < a-vyakta.1. Soul; ஆன்மா. (நாநார்த்த.) 2. Great CosmicSpace; பரமாகாசம். (தக்கயாகப். 408, உரை.)