தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமை இழத்தல் ; மனம் கோணச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்தைக் கோணச்செய்தல். (குறள், 167, உரை.) 2. To pervert the mind;
  • பொறுமையொழிதல். அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 1. To become intolerant, impatient;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To become intolerant, impatient; பொறுமையொழிதல்.அவ்வித் தழுக்கா றுடையானை (குறள், 167). 2. To pervert the mind; மனத்தைக் கோணச்செய்தல். (குறள்,167, உரை.)