தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகிய பூவிதழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகிய பூவிதழ். அவ்வித ழவிழ்பதங்கமழ. (நெடுநல்.41). Beautiful petal;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகிய இதழ்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம் + இதழ்.Beautiful petal; அழகிய பூவிதழ். அவ்வித ழவிழ்பதங்கமழ (நெடுநல். 41).