தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்படி வருமிடத்து. (நண்.75.) 1. In that way, according to that course;
  • அதன்பின்பு. அவ்வழி ... உதித்ததன்றே (கூர்மபு.வருணாச்.5). 2. After that;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. 1. Inthat way, according to that course; அப்படிவருமிடத்து. (நன். 75.) 2. After that; அதன்பின்பு.அவ்வழி . . . உதித்ததன்றே (கூர்மபு. வருணாச். 5).
  • அவ்வளவிலவன்மகிழ்கவெனல் av-vaḷavil-avaṉ-makiḻka-v-eṉaln. < id. +. Maximof satisfying the opponent by accepting hisearlier position with a view to refute his furtherargumentstuṣyatudurjana-nyāya; பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு எதிராளி மகிழ்கவென்றுஅவன்கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம். (சி. போ3, 6, சிற்.)