தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அப்பால். எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, 1, 2, 10, ஜீ.) 1. Beyond, above;
  • உயர்வாக. ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான் (ஈடு, 1, 3, 1). 2. Higher than, superior to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < அ + அருகு.1. Beyond, above; அப்பால். எண்ணுக்கு அவ்வருகே பெருகியிருக்கிற (ஈடு, 1, 2, 10, ஜீ.) 2. Higherthan, superior to; உயர்வாக. ஒரு குரங்கை நித்தியாச்ரிதையான பிராட்டிக்கும் அவ்வருகாக நினைத்தான்(ஈடு, 1, 3, 1).