தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவற்றின் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவையிற்றின் மேலு மறைவர் (சி.சி.அளவை.1). Var. of அவற்றின்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவற்றின்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. adj.< அ. Var. of அவற்றின். அவையிற்றின் மேலுமறைவர் (சி. சி. அளவை. 1).