தமிழ் - தமிழ் அகரமுதலி
    சபையில் உரைக்கத் தகாத சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபையில் உரைக்கத்தகாத சொல். (தொல்.சொ.442.) Language not suited to an assembly, indecent language;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< sabhā + அல் +. Language not suited to an assembly, indecent language; சபையில் உரைக் கத்தகாத சொல். (தொல். சொல். 442.)