தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றலரிசி ; திரள் ; அவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவல். (W.) Parched rice;
  • திரள். (அக. நி.) Collection, gathering;
  • குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல் (பொருந.16). Well-husked rice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see அவல்; 2. collection, திரட்சி; 3. rice well husked.

வின்சுலோ
  • [avaiyl] ''s.'' Collection, திரட்சி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவை-. Well-husked rice; குற்றலரிசி. ஆய்தினை யரிசி யவையல்(பொருந. 16).
  • n. < அவை. Collection, gathering; திரள். (அக. நி.)
  • n. < அவை. Collection, gathering; திரள். (அக. நி.)