தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிஞர் கூட்டம் ; நியாயம் உரைக்கும் சபையோர் ; அவைக்களம் ; இலாமிச்சை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலாமிச்சை. (வை. மூ.) Cuscusgrass;
  • நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்.492). 2. Judges;
  • பண்டிதர் கூட்டம்.; 1. Assembly of learned men;
  • சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபு.சதமுக.21). 3. Assembly hall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Assemblyof learned men; பண்டிதா கூட்டம். 2. Judges;நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கையறங்கூ றவையமும் (மதுரைச். 492). 3. Assemblyhall; சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவையத்தைமுன் னீறுசெய்து (கந்தபு. சதமுக. 21).
  • n. cf. அவயம். Cuscusgrass; இலாமிச்சை. (வை. மூ.)
  • n. cf. அவயம். Cuscusgrass; இலாமிச்சை. (வை. மூ.)