- 11 v. tr. [Tu. abay.]1. To pound, thump, in a mortar; நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச்செழுமுத்தம் . . . அவைப்பார் (சிலப். 29, வள்ளைப்.).2. To cuff, prod; கையாற்குத்துதல். ஆவி யயர்ந்துனதங்கை யவைத்தலின் (சேதுபு. தேவிபுர. 61). 3.To cook, boil; அவித்தல். (பிங்.) 4. To pressdown, crush; நெரித்தல். இறைவிரலா லவைத்துகந்த வீசா (தேவா. 1161, 11).
|