தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீலச்செடி ; மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்வகை. Tinn. A kind of fish;
  • நீலிச்செடி. (திவா.) Indigo plant, m.sh., Indigofera tinctoria;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அவரி, அவிரி, s. indigo plant, நீலம். நீல அவுரி, a kind of அவிரி, used as medicine. அவுரி சாயம், indigo colour.

வின்சுலோ
  • [avuri] ''s.'' [''improp.'' அவிரி, ''and'' அவ ரி.] The indigo plant, நீலிப்பூண்டு. Indi gofera tinctoria, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவிர். Indigo plant,m. sh.Indigofera tinctoria; நீலிச் செடி. (திவா.)
  • n. [M. avali.] A kind of fish;மீன்வகை. Tinn.
  • n. [M. avali.] A kind of fish;மீன்வகை. Tinn.
  • n. [M. avali.] A kind of fish;மீன்வகை. Tinn.
  • n. [M. avali.] A kind of fish;மீன்வகை. Tinn.