தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பாரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை. (இராமநா.யுத்.87). Howdah or seat usu. with canopy, on an elephant's back;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.); howdah, seat on an elephant or camel.

வின்சுலோ
  • [avutā] ''s. (Hin.)'' A seat on an elephant or camel, யானைமேற்றவிசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. haudā. Howdahor seat usu. with canopy, on an elephant's back;அம்பாரி. அவுதாக்கள் முத்துக்குடை (இராமநா. யுத். 87).