தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடையில் விருப்பமுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடையிற் பிரியம் உடையவன். (W.) One very fond of dress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடுப்பிலதிக ஆசையுள்ளவன்.

வின்சுலோ
  • ''s.'' One too fond of dress.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவிசு+. One very fond of dress; ஆடையிற் பிரியம்உடையவன். (W.)