தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுங்கு. அவுசுக்காரன். Vul. Neatness, trimness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. snugness, neatness, சுத்தம். அவுசாக, neatly. அவுசுக்காரன், one that loves to be always spruce and well dressed.

வின்சுலோ
  • [avucu] ''s.'' [''prop.'' அவிசு.] Neatness, trimness, சுத்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Neatness, trimness;ஒழுங்கு. அவுசுக்காரன். Vul.