தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூமகேதுவகை ; திரை இல்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரையில்லாதது. (நாநார்த்த.) That which is unruffled, waveless;
  • ஒரு நரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு.சுவர்க்க.127). Name of a hell;
  • தூமகேது வகை. (தக்கயாகப். 457, உரை.) A kind of comet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vīci. Name of a hell; ஒருநரகம். கிருமிசெறி யவீசி யிறை (சிவதரு. சுவர்க்க. 127).
  • n. A kind of comet; தூமகேது வகை. (தக்கயாகப். 457, உரை.)
  • n. < a-vīci. That which isunruffled, waveless; திரையில்லாதது. (நாநார்த்த.)