தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுத்தறிவு இன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகுத்தறிவின்மை. Want of discrimination, foolishness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ. priv.) imprudence, stupidity, ignorance, want of discretion, superstition, பேதைமை. அவிவேகி, a fool, a superstitious person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
புத்திக்குறைவு.

வின்சுலோ
  • [avivēkam] ''s.'' [''priv.'' அ, ''et'' விவே கம், ''sagacity.''] Dulness of intellect, stu pidness, unskilfulness, விவேகமின்மை. ''(p.)'' Wils. p. 85. AVIVEKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vivēka.Want of discrimination, foolishness; பகுத்தறிவின்மை.