தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டு நீக்குதல் ; மலரச்செய்தல் ; விடுகதைப் பொருளை விடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடுகதைப் பொருளை விடுத்தல். 3. To solve;
  • கட்டுநீக்குதல்; 1. To loosen, untie, unbind, unpack;
  • மலரச்செய்தல். (கல்லா.50. 6.) 2. To cause to open;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. caus. ofஅவிழ்-. 1. To loosen, untie, unbind, unpack;கட்டுநீக்குதல். 2. To cause to open; மலரச்செய்தல். (கல்லா. 50, 6.) 3. To solve; விடுகதைப்பொருளை விடுத்தல்.