தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்தல் ; மலர்தல் ; உதிர்தல் ; சொட்டுதல் ; இளகுதல் ; பிரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உதிர்தல். அவிழ் பன்ன மூணாய் (ஞானவா.சுரகு.35) 3. To fade, fall;
  • சொட்டுதல். மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத.மணி.38) 4. To drip;
  • இளகுதல். சிந்தை யவிழ்ந் தவிழ்ந்து (தாயு.பராபர.75). 5. To soften, melt;
  • நெகிழ்தல். ஆப்பவிழ்ந்தும் (திவ்.இயற்.திருவிருத்.95); 1. To become loose, untied;
  • மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண்.165) 2. To open, expand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To becomeloose, untied; நெகிழ்தல். ஆப்பவிழ்ந்தும் (திவ். இயற்.திருவிருத். 95). 2. To open, expand; மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாண். 165).3. To fade, fall; உதிர்தல். அவிழ் பன்ன மூணாய்(ஞானவா. சுரகு. 35). 4. To drip; சொட்டுதல்.மட்டவி ழலங்கன் மறவோனுடன் (பாரத. மணி. 38).5. To soften, melt; இளகுதல். சிந்தை யவிழ்ந்தவிழ்ந்து (தாயு. பராபர. 75).
  • n. < auṣadha. Medicine; ஔடதம். (தண்டலை. 89.)