அவிழ்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருக்கை , சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோறு. வாலவிழ் வல்சி (மலைபது.183). 2. Boiled rice;
  • பருக்கை. அவிழொன்றற் குகமொன்றா (திருவிளை.மூர்த்தி.27); 1. Single grain of boiled rice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a single grain of boiled rice. அவிழ்ப்பிரமாணம், as much as a grain of rice.
  • அவிழு, II. v. i. grow loose, become loose (as the tie of a rope, etc.), become united. அவிழ்த்தல், v. n.
  • VI. v. t. untie, unbind, கட்டவிழ். அவிழ்த்தல், v. n.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோறு.
பதம்.
பதம்.

வின்சுலோ
  • [aviẕ] ''s.'' A single grain of boiled rice, ஓர்சோறு. ''(c.)'' வடித்தபானையிலோரவிழுங்கிடையாது. A single grain of rice will not be found in a well cleaned vessel. கலவுமிதின்றாலோரவிழ்தட்டாதா? If you eat twelve marcals of husks, will not one grain of rice touch (your teeth?) i. e. if you take much trouble, will you not derive some benefit?
  • [aviẕ ] --அவிழு, கிறது, அவிழ்ந்தது, அவிழும், அவிழ, ''v. n.'' To become loose, untied, unfastened as a knot, &c., கட்டவிழ. 2. ''(p.)'' To open, expand, &c., as a flower, மலர. முகையவிழ்கோதை. A garland of opening buds. கள்ளவிழ்சோலை. The honey-distilling flower-groves.
  • [aviẕ] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To loosen, slacken, untie, unbind, unpack, unfasten, unsew, முடியவிழ்க்க. 2. To cause to open, as the sun opens flowers. Humming insects are also described by poets as opening the flowers. மலரச்செய்ய. 3. To solve an enigma, unriddle, explain a difficulty, விடுகதைவிடுவிக்க. அவன்காலால்முடிந்ததைக் கையாலவிழ்க்கக்கூடாது. What he has bound with his foot, none can unbind with their hands; i. e. he is a crafty man whose schemes no body, though ever so skilful, can defeat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அவிழ்-. [K. aguḷu.] 1.Single grain of boiled rice; பருக்கை. அவிழொன்றற் குகமொன்றா (திருவிளை. மூர்த்தி. 27). 2. Boiledrice; சோறு. வாலவிழ் வல்சி (மலைபடு. 183).
  • அவிழ்த்துக்கொடு-த்தல் aviḻttu-k-ko-ṭu-v. tr. < அவிழ்- +. To pay from one's ownpocket; சொந்தப்பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல். Colloq.