தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறு இன்மை ; நட்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத.எக்கி.பூ.39, 1.) Compatibility, consistency, congruity;
  • சினேகம். (S. I. I. Vii, 69.) Amicability;

வின்சுலோ
  • [avirōtam] ''s.'' [''priv.'' அ, ''et'' விரோ தம், ''opposition''.] Concord, concurrence, non-opposition, விரோதமின்மை. Wils. p. 85. AVIROD'HA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-virōdha.Compatibility, consistency, congruity; மாறின்மை. மறையவிரோதமும் வகுப்பம் (சூத. எக்கி. பூ. 39, 1).
  • n. < a-virōdha.Amicability; சினேகம். (S. I. I. vii, 69.)
  • n. < a-virōdha.Amicability; சினேகம். (S. I. I. vii, 69.)
  • n. < a-virōdha.Amicability; சினேகம். (S. I. I. vii, 69.)