தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகையில்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி.உத்.5. 17.) That which is compatible, not opposed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-viruddha.That which is compatible, not opposed; விரோதமல்லாதது. அவிருத்தமான சின்மாத்திரத்தை (சூத.எக்கி. உத். 5, 17).