தமிழ் - தமிழ் அகரமுதலி
    காசி நகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53). Benares;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காசி, நீக்கிவிடப்படாதது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-vi-mukta.Benares; காசி. அவிமுத்தங் குடிகொண்டு (குமர. பிர.காசிக். 53).